வாழ்வோம் மரங்களுடன்....



கருவில் இருந்தது 10 மாசம் ஆக்சிஜன் கொடுத்தது அம்மா! அதன்பின் பூமியில் மிச்ச காலம் ஆக்சிஜன் கொடுப்பது மரம்-மா!
நீர் இன்றி உலகம் இல்லை...
நீர் வளம் பெருக, மழை வளம் பெருக வேண்டும்.
மழை வேண்டும் என்றால் பசுமை வளம் காக்க வேண்டும்...
மரங்களையும் சூழலையும் நேசிக்காத சமுதாயம் தனது உயிர்-ஐ இழந்து விடும். நீர் வளம் பெருகவும் மாதம் மும்மாரி மழை பொழியவும் மரங்களை வளர்ப்போம் பாதுகாப்போம்... வாழ்வோம் மரங்களுடன்...
Save Trees..! Save Water..! Save Environment..! Save Life..!
-
வாய்ஸ் இயக்கம்