தண்ணீரை சேமிப்போம்... சிக்கனமாய் பயன்படுத்து வோம்... வரும் தலைமுறையின் கண்ணீரை துடைப்போம்.....
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
-
வாய்ஸ் இயக்கம்
facebook.com/voycemovement
www.voyceindia.blogspot.com
www.voyceindia.org